தமாகாவின் அறிவியல் யோசனை
கோவை:
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ஆண்டுக்கு ரூ.8,500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தமுடியும் என த.மா.கா.வின் அறிவியல் தொழில்நுட்பப் பிரிவு அறிவித்துள்ளது.
கோவையில் த.மா.கா.வின் மாநில அறிவியல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமெரிக்கா நாராயணன் இதுகுறித்து கூறியதாவது:
த.மா.கா.வின் சார்பாக கோவையில் சுற்றுச் சூழல் வாரம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், வி.கே லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காற்றில் மாசு ஏற்படுவதைக் குறைக்க பெட்ரோலுடன் எத்தனால் பயன்படுத்தலாம். சாதரணமாக பெட்ரோலுடன் 10சதவீத எத்தனாலைப் பயன்படுத்தாலாம். ஆண்டுக்கு ரூ.85,000 கோடி அளவிற்கு பெட்ரோல் இறக்குமதிசெய்யப்படுகிறது. இதில் 10 சதவீத எத்தனாலைப் பயன்படுத்துவதன் மூலம் ரூ.8,500 கோடி அந்நியச்செலாவணியை மிச்சப்படுத்த முடியும்.
எத்தனால் தயாரிக்கப் பயன்படும் கரும்பு கழிவும் பயனுள்ளதாக அமையும். இதற்கான வருவாய் விவசாயிகளைச்சென்றடையும். எனவே இது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications