சென்னையில் ரயில் கொள்ளையர்கள் கைது
சென்னை:
சென்னை தாம்பரம் அருகே 5 ரயில் கொள்ளையர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
சமீபகாலமாக வட மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.இதையடுத்து ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ரயில் கொள்ளையர்களைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டது.
இந்த நிலையில் தாம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் தங்கராஜுக்கு செவ்வாய்க்கிழமை இரவு போன் வந்தது. அதில்பேசிய போலீஸ் உளவாளி ஒருவர், தாம்பரம் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே சிலர் ரகசிய திட்டம் தீட்டிவருவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் படையுடன் இன்ஸ்பெக்டர் அங்கு விரைந்தார். அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 5 பேரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணை கடத்தியதில் அவர்கள் ரமேஷ் (27), மோகன்(25), கார்த்திக் (29), ராஜா (26), மதியழகன் (21) என்பது தெரிய வந்தது. இவர்களில் கார்த்திக் திருச்செந்தூரைச்சேர்ந்தவர். மற்றவர்கள் சென்னைவாசிகள்.
இவர்கள் அனைவரும் ரயில்களில் பெண்களிடம் நகைப் பறிப்பு, பணம் திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications