குருவாயூர் கோவிலுக்கு ஜெ.யானைக்குட்டி பரிசு
திருச்சூர்:
முதல்வர் ஜெயலலிதா, குருவாயூர் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கவிருக்கும் 12 வயது யானை ரூ.5.4லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த யானை வரும் ஜூன் 10ம் தேதி அன்பளிப்பாக வழங்கப்படும்.
தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா கேரள மாநிலத்தில் பல்வேறு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களைமேற்கொண்டார். மலப்புர மாவட்டத்தில் உள்ள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கரிடம் ஜோதிடம் பார்த்தார்.அப்போது பணிக்கர், அடுத்த முதல்வர் நீங்கள் தான் கவலை வேண்டாம் எனக் கூறி அனுப்பி வைத்தார்.
மேலும், ஜெயலலிதா கண்ணூர் மாவட்டத்தில் அருகே உள்ள தாலிபரம்பா ராஜரஜேஸ்வரி கோயிலுக்குச் சென்றுசிறப்பு பூஜைகள் நடத்தினார். குருவாயூரப்பன் கோயிலிலும் விசேஷ வேண்டுதல்களை நடத்தினார். தற்போதுமுதல்வர் பதவிக்கு வந்தவுடன் நேர்த்திக் கடனாக யானை ஒன்றை அன்பளிப்பாக குருவாயூர் கோயிலுக்குஅளிக்கவுள்ளார்.
இதற்கான 12 வயதுடைய ஒரு யானை தேர்வு செய்யப்பட்டுள்ளது. "கிரங்காடே கண்ணன் என்றபெயரிடப்பட்டுள்ள இந்த யானைக் குட்டியின் விலை ரூ. 5. 4 லட்சம். இதனை தேர்வு செய்ய சென்னை மற்றும்கேரளாவில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. இதில், டாக்டர்கள், அதிகாரிகள் யானை பற்றிய நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த யானைக் குட்டி வரும் ஜூன் மாதம் 10ம் தேதி கோயிலுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இருப்பினும், குருவாயூர் கோயிலின் முறையான அனுமதிக்காக காத்திருக்கின்றனர் இந்த குழுவினர்.
இந்த யானை அன்பளிப்பாக வழங்கப்படுவதையொட்டி, முதல்வர் ஜெயலலிதா கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். கண்ணூ
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு எஸ்.எம் கிருஷ்ணா, ராஜராஜேஸ்வரி கோயிலுக்குச்சென்று வழிபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications