கரூரில் இலவசமாய் கிடைக்கும் திருக்குறள் புத்தகம்
Subscribe to Oneindia Tamil
கரூர்:
ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள திருக்குறள் புத்தகங்களை இலவசமாக வழங்க கரூர் திருக்குறள் பேரவை முடிவுசெய்துள்ளது.
கரூரில் திருக்குறள் பேரவைச் செயலர் பழனியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருக்குறள் பேரவை சார்பாக புதிய திருக்குறள் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகத்தின் வெளியீட்டுநாளில், 500 புத்தகங்களை இலவசமாக வழங்க உள்ளோம்.
இவை அனைத்தும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறஇது உதவும். இந்த புத்தகங்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.
புத்தக வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகங்களை குன்னக்குடி பொன்னம்பல அடிகள்வெளியிடுகிறார். புத்தகத்தின் அட்டையில் கன்னியாகுமரியில் இடம் பெற்றுள்ள 133 அடி உயர வள்ளுவரின்சிலையின் படம் இடம் பெறும் என்றார் அவர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications