வீரப்பன் விவகாரம்: ஜெ.- கிருஷ்ணா ஆலோசனை
பெங்களூர்:
சந்தன மரக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தொலைபேசி மூலம் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து வியாழக்கிழமை கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில், வீரப்பனை பிடிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு பேசியுளாார்.
இது குறித்து நான் கர்நாடக முதல்வரிடம் இனிமேல்தான் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன்.
வீரப்பனை பிடிக்கும் பணிக்கு ஓய்வு பெற்ற டி.ஜி.பி.தேவாரத்தை, ஜெயலலிதா நியமித்துள்ளார். அவரும் தனதுநிறைவேறாத பணியை நிறைவேற்றி முடிப்பேன் என கூறியுள்ளார்.
இணை அதிரடிப்படை அமைக்கப்பட்ட பின் வீரப்பன் பிடிபடுவான் என்ற நம்பிக்கையில்தான் செயல்பட்டுவருகிறோம்.
கர்நாடக அதிரடிப்படைக்கு இளைஞரான ஐ.ஜி.கெம்பையாவை நியமித்துள்ளோம். இளம் வயது அதிகாரிகள்பணிகளை விரைந்து. சிறப்பாக செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே ஓய்வு பெற்றவர்களைப்பற்றி சிந்திக்க தேவையில்லை.
வீரப்பனை பிடிக்கும் பணியில் கர்நாடகம் இரண்டாவதில்தான் இருக்கிறது என புகார் கூறப்படுவது தவறு. கூட்டுநடவடிக்கையின் போது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டக்கூடாது.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது அது எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என பார்க்கலாம்.
வீரப்பனை பிடிக்கும் விஷயத்தில் எல்லை பாதுகாப்புப்படையை அனுப்பி மத்திய அரசு இருமாநில அரசுக்கும்உதவி செய்துள்ளது. இதை வேண்டாம் என கூற இயாது என கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications