இந்த கொசுத் தொல்லை, தாங்க முடியலப்பா!
கொழும்பு:
இலங்கையில் கொசு வளர்வதற்குக் காரணமாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இலங்கையில் பருவமழை ஆரம்பித்துள்ளது. இதனால், பல்வேறு நோய்கள் பரவுவதற்குக் காரணமாக இருக்கும்கொசுக்களின் எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளது.
கொசுக்களால் பரவும் காய்ச்சல் காரணமாக, கடந்த சில வாரங்களில் பல பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதைத் தடுக்க பல்வேறு முறைகளை இலங்கை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. கொசுக்கள் வளர்வதைத்தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.
மாத்தளை நகரில் உள்ள ஒரு பஸ் டிப்போவில் உபயோகப்படுத்த முடியாத பழைய டயர்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன. தற்போது பெய்யும் மழையினால் இந்த டயர்களுக்கிடையில் நிறையத் தண்ணீர் தேங்கி,கொசுக்களின் கூடாரங்களாக மாறிவிட்டன.
இதைக் கண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த டயர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அழித்து விடுமாறுஅந்த பஸ் டெப்போவின் மானேஜரிடம் கூறியுள்ளனர். அந்த மானேஜரோ இதை அவ்வளவாகப்பெரிதுபடுத்தவில்லை.
அதிகாரிகள் திரும்பத் திரும்ப எச்சரிக்கை செய்தும், அவர் இதைக் கண்டு கொள்ளவே இல்லை.
கடைசியில் கொசு உற்பத்தி செய்து பொதுநலத்திற்குக் கேடு விளைவித்ததாகக் கூறி, அந்த மானேஜரைப்போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications