டாக்டர் ஜோடியை சேர்த்து வைத்த அமைச்சர்
சேலம்:
ண்அரசு டாக்டர்களாக இருக்கும் தம்பதியினர் ஒரே இடத்தில் பணியாற்றலாம் என மாநில சுகாதரத் துறை அமைச்சர்செம்மலை அறிவித்துள்ளார்.
கரூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பார்வையிட்ட அமைச்சர், பல்வேறுஅதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
ஒரு கிராமத்தில், 8 மணிக்கு வரவேண்டிய டாக்டர் 9 மணிக்குத் தாமதமாக வந்தார். அவரிடம் விசாரணைமேற்கொண்டார் அமைச்சர்.
அப்போது அந்த டாக்டர், தான் சேலத்திலிருந்து வர வேண்டியிருந்ததாகவும், தன் மனைவி சேலத்தில் பணியாற்றிவருவதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட அமைச்சர், அந்த டாக்டருடைய மனைவியையும் அதே கிராமத்திற்குமாறுதல் செய்து உத்தரவிட்டார்.
மேலும், டாக்டர்களாக இருக்கும் தம்பதியினர் கிராமப் புறங்களில் இனி இணைந்தே பணியாற்றலாம்; அவ்வாறுபணியாற்ற வசதியாக இருவரையும் ஒரே இடத்திற்கு மாறுதல் செய்யலாம் என உயர் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார் அமைச்சர் செம்மலை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications