கைதாவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்: ஸ்டாலின்
சென்னை:
போலீஸார் தன்னைக் கைது செய்ய வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர் தெய்வசிகாமணியிடம் கமிஷன் வாங்கிய வழக்கில், ஸ்டாலின் மீதும் திமுகவின்முன்னாள் எம்பி பரசுராமன் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், பரசுராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக, ஸ்டாலின் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று 15 நாட்களாகவே பரபரப்புநிலவி வருகிறது. தன்மீது தொடரப்படும் எந்த வழக்கையும் நீதிமன்றத்தில் சந்திப்பதற்குத் தயாராக இருப்பதாகஸ்டாலின் சட்டசபையிலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு வியாழக்கிழமை வந்த ஸ்டாலின், மாநகராட்சி கமிஷனருடன்ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் வெளியே வந்ததும், "போலீஸார் உங்களை எந்த நேரத்திலும் கைதுசெய்ய வருவார்கள் என்று வதந்தி உலவுடிகிறதே" என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ஸ்டாலின், "போலீஸாரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்" என்று ஒரேவரியில் பதிலளித்து விட்டுச் சென்று விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications