கருணாநிதிக்கு ம.தி.மு.க. வக்கீல் நோட்டீஸ்
சென்னை:
ம.தி.மு.க.பொதுச் செயலாளரின் வழக்கறிஞர்களும், அக் கட்சி தலைவர் எல். கணேசனும் தி.மு.க. தலைவர்கருணாநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க தோல்லவியடைந்ததற்கு ம.தி.மு.க.தான் காரணம் என கருணாநிதி குற்றம்சாட்டியிருப்பதை எதிர்த்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
நாளிதழ் ஒன்றுக்கு கருணாநிதி அளித்த பேட்டியில், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.தோல்வியடைந்ததற்கு ம.தி.மு.ககான் காரணம், ம.தி.மு.கவினர் 8 மாதத்திற்கு முன்பே அ.தி.மு.கவுடன் ஒப்பந்தம்செய்து கொண்டு தி.மு.கவை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணியை முறித்துக்கொண்டனர் என கூறியிருந்தார்.
இதை ம.தி.மு.க. வன்மையாக கண்டித்திருக்கிறது. இதை எதிர்த்து அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீசின் நகல்பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. வக்கீல் நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:
தி.மு.க. தலைவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை. ம.தி.மு.கவின் பெருமையை பாதிக்கும்நோக்கத்துடனும், ம.தி.மு.க.தலைவர்களின் புகழை குறைக்கும் எண்ணத்துடனும் கருணாநிதி இந்தக் கருத்தைகூறியிருக்கிறார்.
இந்த கருத்துக்கு 1 வார காலத்திற்குள் அவர் பத்திரிக்கை மூலமாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் 1வார காலத்திற்குள் மன்னிப்பு கேட்க தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனகூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications