நர்சுகளை எதிர்த்து கோவையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
பிரசவித்த பெண்ணிடம் ரூ. 250 பணம் பெற்ற நர்சுகள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி அரசு மருத்துவமனைமுன்பு பெண்கள் முற்றுகையிட்டனர்.
கோவை, மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை உள்ளது. இங்குவெல்லித் துறையைச் சேர்ந்த அய்யப்பன் பட்டீஸ்வரி(22) என்பவர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
பிரசவம் முடிந்ததும், அவரிடம் நர்சுகள் ரூ. 250 பணம் கேட்டுள்ளனர். இந்த பணத்தை 3 பேரும் பகிர்ந்துகொண்டுள்ளனர். இதை அறிந்த ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் பொதுமக்களைச் சமாதனப்படுத்தினர். மேலும் 3 நர்சுகளிடமிருந்து 250ரூபாயைத் திருப்பி வாங்கித் தருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications