திருவாரூரில் கோஷ்டி பூசல்: போலீசார் உட்பட 4 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடந்த கோஷ்டி தகராறை தடுக்கச் சென்ற 3போலீஸ்காரர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
ராஜமோகன் (22) என்பவரை சிலர் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தினருகேதாக்கினர். இதையடுத்து ராஜமோகனை தாக்கியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த 200பேர் கொண்ட கும்பல் ஆக்ரோஷமாக கிளம்பியது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார் கலவரம் எதுவும் நடக்காமல் தடுக்கஅங்கு விரைந்து சென்றனர்.
ஆனால் போலீசைக் கண்டதும் கோபமடைந்த கும்பல் போ போலீசை தாக்கத்தொடங்கியது.
இந்தத் தாக்குதலில் போலீஸ் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது. தாக்குதலில் போலீசார் 3காயமடைந்தனர்.
அங்கு வந்த பால்காரர் ஒருவரும் காயமடைந்தார்.
இச் சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்த பகுதியில்பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications