40 மலைக்கிராமங்கள் தத்தெடுப்பு
கோவை:
தமிழகம் மற்றும் கேரளத்தில் 40 மலைக் கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு அத்தியாவசிய அடிப்படை வசதிகளைமேம்படுத்த "ஆர்ஷா வித்யாலயா குருகுலம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் நூறு ஆண்டுகள் பாரம்பரியமிக்க குருகுலம் உட்பட பல்வேறு ஆன்மீக இயக்கங்களைஒன்றிணைத்து "ஆச்சார்யசபா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதற்கான முயற்சியினை முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் துவக்கினார். தற்போது இதன்தலைவராக சுவாமி தயானந்த சரஸ்வதிகள் உள்ளார்.
இந்த சபையின் கீழ் இயங்கும் ஆர்ஷா வித்யாலயா, கிராமங்களைத் தத்தெடுத்து சேவைகளை செய்ய முடிவுசெய்தது. இதன்படி தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மலைக்கிராமங்களைத் தேர்வு செய்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக 40 மலைக்கிராமங்களை இது தத்து எடுக்கிறது. இந்த கிராமங்களில் அடிப்படைவசதிகளான குடிநீர் வசதி, கல்வி, மருத்துவம் ஆகிய பணிகளை ஆர்ஷா வித்யாலயா மேற்கொள்ளும்.
இது தவிர, தற்போது 12 கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்கி கல்விப் பணியைத் தொடங்கியுள்ளதுஆர்ஷா வித்யலாயா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications