வழக்குகளை சந்திப்பேன்: கருணாநிதி
சென்னை:
திமுக ஒரு பயந்தாங்கொள்ளிக் கட்சியல்ல; இளைத்துப் போன கட்சியுமல்ல. எந்தப் புகாரையும், வழக்கையும்சந்திக்கத் தயார் என்று கூறினார் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி.
சென்னை அறிவாலயத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக மீது வழக்குப் போடுகிறார்கள் என்றால், அதை திமுக சந்திக்கும். திமுக ஒன்றும் இளைத்துப் போன கட்சியல்ல.இக்கட்சி பயந்தாங்கொள்ளிக் கட்சியும் கிடையாது.
முஸ்லிம் கைதிகளைச் சிறையிலே அடித்ததாக என் மீதும், சில உயர் அதிகாரிகள் மீதும் புகார் செய்யப்பட்டு, முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. யாரைவிட்டு வேண்டுமானாலும் புகார்செய்யட்டும். எந்த வழக்கை வேண்டுமானாலும் போடட்டும். சட்டப்படி அவற்றைச் சந்திக்க நான் தயார்.
ஆனால் இதைப் பற்றி விரிவாக விவாதிக்க நான் இப்போது விரும்பவில்லை. வழக்கு வரட்டும். பார்க்கலாம்என்றார் கருணாநிதி.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications