நடக்க முடியாதவர் 500 படிகளில் தலைகீழாக இறங்கி சாதனை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
நடக்க முடியாத இளைஞர் ஒருவர் திருக்கழுக்குன்றம் கோவிலின் 500 படிகளைத் தலைகீழாக, கைகளாலேயேஇறங்கிச் சாதனை படைத்தார்.
24 வயதான டி. குமரவேல் என்ற அந்த இளைஞர், இந்தச் சாதனையின் மூலம் லிம்கா ஆசிய சாதனையைமுறியடித்துள்ளார். இவர் 4 நிமிடங்கள் 8 நொடிகளிலேயே 500 படிகளிலும் தலைகீழாக இறங்கியுள்ளார்.
சனிக்கிழமை இவர் நடத்திய இந்தச் சாதனை நிகழ்ச்சியை, திரைப்பட நடிகர் சூர்யா துவக்கி வைத்தார்.
தன்னுடைய 12வது வயதிலிருந்தே தலைகீழாக நடக்கும் பயிற்சியை குமரவேல் மேற்கொண்டு வருகிறார். 9வதுவகுப்பு வரை படித்துள்ள இவர், ரயில்வேயில் கலாசி வேலைக்காக விண்ணப்பித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தின் சதீஷ் கணபதிராவ் கனிட்கர் என்பவர் 320 படிகளை 4 நிமிடங்கள்26 நொடிகளில் கடந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications