ரங்கநாதன் வீட்டில் அதிரடி சோதனை
சென்னை:
பணம் கேட்டு மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை புரசைவாக்கம்எம்எல்ஏ ரங்கநாதனின் வீடுகளிலும், அலுவலகத்திலும் திடீரென சோதனை நடத்தப்பட்டது.
சிறப்புப் போலீஸார் நடத்திய இந்த அதிரடிச் சோதனையின்போது, தேவையான எதுவும் சிக்கவில்லை என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் பெரவள்ளூர் ஜவகர் நகரிலுள்ள ரங்கநாதன் வீட்டில் சோதனைநடைபெற்றது. அண்ணாநகரில் உள்ள இவருடைய மற்றொரு வீட்டை இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலானபோலீஸார் சோதனையிட்டனர்.
இவைதவிர, அயனாவரம் குன்னூர் சாலையிலுள்ள ரங்கநாதனின் அலுவலகத்தில், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார்தலைமையில் சோதனை நடந்தது. மேலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள இவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக்கம்பெனியிலும் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சோதனை நடைபெற்றது.
சனிக்கிழமை காலை முதல் மாலை வரை இச்சோதனை நடந்தது. ஆவணங்கள், ரொக்கம், நகைகள், துப்பாக்கிஉள்ளிட்ட ஆயுதங்கள் ஏதாவது இருக்கிறதா என்று போலீஸார் இந்தத் திடீர் சோதனையை நடத்தியதாகக்கூறப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications