70.7 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகள் குறித்து அரசுத்தேர்வு இயக்குநர் பரமசிவம் கூறியதாவது:
70.7 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 73.3 சதவீதம் பேரும், மாணவர்கள் 68.3சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாரா டக்கர் பள்ளி மாணவி சுபாஷினி 500 மதிப்பெண்களுக்கு 490மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த ஏகம்மை என்ற மாணவியும் 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
9502 மாணவ, மாணவியர் கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 698 மாணவ, மாணவியர் அறிவியல்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாணவ, மாணவியர் ஒரு வாரத்தில் மதிப்பெண் பட்டியலைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்ஆறு இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர் என்றார்.
முதல்வர் ஜெ.பாராட்டு:
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் முதல் 6 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டுப்பத்திரமும், ரூ 1,500 க்கான காசோலையும் வழங்குகிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications