இலங்கையில் 8 தமிழக மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை எல்லைப்பகுதியில் கடலில் மீன் பிடித்தது தொடர்பாக 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி:
புதன்கிழமை காலை தலைமன்னார் பகுதியில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.இதையடுத்து அந்த 8 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் தலைமன்னார் போலீஸாரிடம் அவர்கள்ஒப்படைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 50 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுஏற்கனவே இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 மாதங்களாக சிறையில் தவித்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications