மனைவி கொலை: கணவன், நண்பருக்கு ஆயுள்
கோவை:
மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவனுக்கும் அவருடைய நண்பருக்கும் ஆயுள் தண்டனை விதித்துநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன். இவரது மனைவி கஸ்தூரி.
செந்தூர் பாண்டியனுக்கு பாலசுப்ரமணியம் என்ற நண்பர் இருந்தார். இவர்கள் இருவரும் கடந்த 1998ம் ஆண்டுஏப்ரல் மாதம் 15ம் தேதி கஸ்தூரியை அழைத்துக் கொண்டு வடவள்ளி சென்றனர்.
வடவள்ளிப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தனது மனைவியிடம், நண்பனின் ஆசைக்கு இணங்குமாறுசெந்தூர்பாண்டியன் வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து செந்தூர்பாண்டியனுக்கும் கஸ்தூரிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறுமுற்றியவுடன், பாலசுப்ரமணியமும் சேர்ந்து சண்டையிட்டுள்ளார்.
இறுதியாக கஸ்தூரி சத்தம்போட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார். ஆனால், இருவரும் சேர்ந்துகஸ்தூரியைக் கொலை செய்து விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வடவள்ளிப் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தூர்பாண்டியனையும்பாலசுப்ரமணியத்தையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு கோவை இரண்டாவது கூடுதல் தன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி சண்முகம், நண்பருடன் சேர்ந்து மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக செந்தூர்பாண்டியன்,பாலசுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications