ஜூன் 24 ல் கண்ணதாசன் சிலை திறப்பு
சென்னை:
கவிஞர் கண்ணதாசனின் பவளவிழாவை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான காரைக்குடிக்கு அருகேயுள்ளசிறுகூடற்பட்டியில் அவரது சிலை இந்த மாதம் 24ம் தேதி திறந்துவைக்கப்பட உள்ளது.
பல அரிய படைப்புகளை படைத்து புகழ் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம்,இயேசு காவியம் போன்றவை என்றும் மக்கள் நெஞ்சை விட்டு மறையாதவை.
திரையுலகில் அவர் எழதிய பாடல்கள் ரசிகர்கள் மனதில் என்றும் பசுமையாக இருப்பவை. அவரது சொந்த ஊர்காரைக்குடிக்கு அருகில் இருக்கும் சிறூகூடற்பட்டியாகும்.
அங்குள்ள கவிஞர் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்திறப்பு விழாவும், ஊருக்கு மத்தியில்அமைக்கப்பட்டுள்ள கவிஞரின் சிலை திறப்பு விழாவும், கவிஞரின் பவளவிழாவையொட்டி இந்த மாதம் 24ம்தேதி திறந்து வைக்கப்பட உள்ளது.
கவிஞரின் பவளவிழா நிகழ்ச்சிகள் இந்தமாதம் 24ம் தேதி சிறுகூடற்பட்டியில் நடைபெறுகிறது. கண்ணதாசனின்வீட்டில் கண்ணதாசன் கலந்துகொண்ட புகைப்படங்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கடிதங்கள், அவர்பயன்படுத்திய. உடைகள், பொருட்கள் இடம் பெறுகின்றன.
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ராமச்சந்திரன் சிலை திறப்புவிழா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
புதுக்கோட்டை ராணி சாருபாலா ஆர். தொண்டைமான் குத்துவிளக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம் கண்ணதாசன்வாழ்ந்த வீட்டை திறந்து வைக்கிறார். கவிஞரின் சிலையை இயக்குனர் பாரதிராஜா திறந்து வைக்கிறார்.புதுக்கோட்டை மன்னர் ராஜ ராஜ கோபால தொண்டைமான் பவளவிழா வளைவு அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழக முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி, திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்டபல திரையுலக பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications