வாழ்க்கையில் விரக்தி .. 81 வயதில் ஒரு தற்கொலை
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வாழ்க்கையில் விரக்தியுற்ற 81 வயது முதியவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றித்தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டார்.
எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் வெள்ளைச்சாமி (81). இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 3 மகள்கள்உள்ளனர்.
வெள்ளைச்சாமியை அவரது மகனோ அல்லது மகள்களோ சரியாக கவனிப்பதில்லையாம். சரியாக சாப்பாடு கூடதருவதில்லையாம். மனைவியுடன் கஷ்டப்பட்டு வந்த வெள்ளைச்சாமி வாழ்க்கையில் விரக்தியுற்றார்.
பிள்ளைகள் சரியாக கவனிப்பதில்லை, எதற்காக உயிர் வாழ்கிறோம் என்றே தெரியவில்லை என்று மனம் உடைந்தஅவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் பிள்ளைகள் யாரும் இல்லாத நேரத்தில் உடலில்மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.
தீயில் கருகித் துடித்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்தார்.
முதியவர் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications