வந்தது கல்லணை நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சாவூர்:
கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வறண்டுகிடந்த விளைநிலங்கள் உயிர் பெற்றுள்ளன.
பாசனத்திற்காக கல்லணையிலிருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தண்ணீர்இல்லாமல் வறண்டு கிடந்த விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது தஞ்சாவூர், திருவாரூர் மற்றும்நாகப்பட்டினத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுழற்சி முறையில் 9,000 கன அடிநீர் காவிரி மற்றும் வெண்ணாறு பாசனப்பகுதிகளுக்கு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு வெண்ணாறு பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அதன் பின் இதே அளவுதண்ணீர் 5 நாட்களுக்கு காவேரி பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications