குடிநீர் பஞ்சத்தை தீர்க்க புதிய தமிழகம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நிலவிவுவரும் குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம்கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கட்சி தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம், எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்துவிவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் ஒன்றும்நிறைவேற்றப்பட்டது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications