இறந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்
ஈரோடு:
கோழிக்கோடு ரயில் விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
60 பேர்களைப் பலிகொண்ட மங்களூர்-சென்னை ரயிலில் பல தமிழர்களும் பயணம் செய்தனர். இறந்தவர்களில் 48பேருடைய உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களுடைய விவரம் வருமாறு:
1. ஈரோட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் என்.வி. கங்காதரன்
2. ஈரோட்டைச் சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் முருகானந்தம்
3. திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியர் ஆர். பால்துரை
ஜவுளி வியாபாரம் சம்பந்தமாக கோழிக்கேடு சென்றிருந்த முருகானந்தம், தன் வேலைகளை முடித்துவிட்டுத்திரும்பும்போதுதான், இந்த ரயில் விபத்தில் அவர் இறந்து போனார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள்உள்ளனர்.
அதேபோல், களக்காடு பால்துரை, பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வாழைக்காய் வியாபாரம் செய்துவந்தார். வாழைக்காய் விற்பனை செய்தவர்களிடம் பணம் வசூல் செய்வதற்காகப் பையனூருக்குச் சென்றபால்துரை, மங்களூர் ரயிலில் வரும்போதுதான், ரயில் விபத்தில் பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவி, 2மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications