மாஜி வளர்ப்பு மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?
சென்னை:
சுதாகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இந்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சின்ன எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் என்ற பெயரில் மன்றம்ஒன்றை நடத்தி வருகிறார்
அந்த மன்றத்தின் தலைமை நிலைய செயலாளர் கோபு ஸ்ரீதர் என்பவரை கொலை செய்வதாக மிரட்டியதாகவும்,போதை பொருள் வைத்திருந்ததாகவும் சுதாகரன் மீது பல வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல் வழக்கில் தன்னை ஜாமீனில் விடக்கோரி சென்னை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுதாகரன்மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை இரண்டாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் முன்திங்கள்கிழமை விசாராணைக்கு வந்தது.
அப்போது சுதாகரன் சார்பில் வாதாடிய வக்கீல் சரவணகுமார் சுதாகரனால் மிரட்டப்படுவதாக கூறப்படும் கோபுஸ்ரீதர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எனவே ஜாமீன் மனு மீதான விசாரணையைசெவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications