மீண்டும் கட்சியில் இணைய சிதம்பரத்துக்கு காங். அழைப்பு
சென்னை:
காங்கிரஸ் - த.மா.கா. இணைப்பு பற்றி இனி எதுவும் பேசமாட்டேன். காங்கிரசுடன்,த.மா.காவை இணைப்பது பற்றி இனி மூப்பனார்தான் முடிவு செய்ய வேண்டும் எனதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன் கூறுகையில், திருச்சிக்குஅடுத்தபடியாக சென்னையிலும் எதிர்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இது பற்றிநான் எந்தவிதமான கருத்தும் கூறவிரும்பவில்லை.
காங்கிரசை பலப்படுத்தி உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றிதான் யோசனைசெய்யவுள்ளேன். காங்கிரசுடன், த.மா.கா. இணைவது பற்றி மூப்பனார் தான் முடிவுசெய்ய வேண்டும். இது பற்றி இனி நான் எதுவும் பேச மாட்டேன்.
தேர்தலுக்கு பின்னும், இப்போதும் த.மா.காவுடன் இணைந்து செயல்படவே நாங்கள்விரும்புகிறோம். த.மா.கா தலைமையின் எண்ணம் என்ன என்பது தெரியவில்லை.
த.மா.காவிலிருந்து பிரிந்து தனி கட்சி நடத்துவதை விட சிறுபான்மை மக்கள்பாதுகாப்புக்கு பாடுபடும் காங்கிரசுடன் ஜே.எம். ஹாரூண் போனறவர்கள்சேரவேண்டாம்.
சோனியாவின் தலைமையை ஏற்றுக் கொண்டு சிதம்பரமும் காங்கிரசில் சேர வேண்டும்.
காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கட்சி உணர்வுடன் வந்தால்அவர்களையும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications