ஒருநாள் கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா
தலைமறைவாகி கைதான பொன்முடி:
இதையடுத்து அரசு கிட்டங்கியில் அத்துமீறி நுழைந்ததற்காக, முன்னாள் அமைச்சர் பொன்முடியைக் கைதுசெய்வதற்காக, அவருடைய வீட்டையும் அலுவலகத்தையும் போலீஸார் நள்ளிரவிலேயே சுற்றி வளைத்தனர்.
அரிசியை பார்வையிடுவதற்கு அவரிடம் அரசு ஆணை ஏதாவது உள்ளதா என்று அந்த அரிசி கிட்டங்கியின்ஆய்வாளார் காசிநாதன் கேட்டார். அதற்கு அவர், தான் ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையில் பார்வையிட வந்ததாககூறினார்.
அதன் பின் குத்தூசி மூலம் அரிசி மூட்டையை குத்தி அரிசியை எடுத்து எல்லோரிடமும் காண்பித்தார். இது 15நிமிடம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து, அரிசி கிட்டங்கியின் ஆய்வாளர் காசிநாதன் செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். பொன்முடியும், சிலரும் அத்துமீறி கிடங்கில் நுழைந்தததாகவும், தன்னைமிரட்டியதாகவும் அவர் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் போலீஸார், பொன்முடி மற்றும் 30 தி.மு.கவினர் மீது 147, 148, 448, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளர் எம்.எஸ். பன்னீர்செல்வம், விழுப்புரம் நகர செயலாளர் பஞ்சநாதன்ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பொன்முடியைக் கைது செய்ய விழுப்புரம் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
ஆனால், விடாமல் பல இடங்களில் சோதனை நடத்திய போலீசார் நள்ளிரவிலேயே பொன்முடியை கைதுசெய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications