பஸ் மீது குண்டு வீச்சு: விடுதலை சிறுத்தைகள் இயக்க பிரமுகர் கைது
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் இயக்கப்பிரமுகரைப் போலீஸார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு கிராமம் அருகே சென்ற போது அந்த பஸ்சை விடுதலை சிறுத்தைகள்இயக்கத்தைச் சேர்ந்த செல்லப்பா, ஸ்ரீதர், மோகன், ராமமூர்த்தி, திருமுருகன் மற்றும் சிலர் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதையடுத்து, பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். இதில் பஸ்சின் பின்பகுதியில் தீப்பிடித்தது. தீ பரவுமுன் பயணிகள் தீயைஅணைத்தனர்.
இந்த நிலையில் பஸ் டிரைவர் சங்கர், கண்டக்டர் பாலமுருகன், செக்கர் மணிகண்டன் ஆகிய 3 பேரை வன்முறைக் கும்பல்தாக்கியது.
3 பேரும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக பஸ் கண்டக்டர் பாலமுருகன்புவனகிரி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து செல்லப்பாவைப் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஸ்ரீதர், மோகன், திருமுருகன், ராமமூர்த்திஉள்பட மேலும் சிலரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications