பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற்ற ஜெயலலிதா
சென்னை:
சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா தனது அறையிலேயே பொதுமக்களிடம் வியாழக்கிழமைமனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற பின் பொதுமக்கள் தினசரி தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டையில்உள்ள முதல்வரின் செயலகத்தில் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பொதுமக்கள்ஏராளமான அளவில் மனுக்களைக் கொடுத்து வந்தார்கள்.
ஆனால், தாங்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் முதல்வரிடம் முறையாகப் போய்ச் சேர்வதில்லை என்றுபொதுமக்கள் உணர்ந்தனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் முதல்வரின் செயலகத்தில் கோரிக்கைமனுக்களைக் கொடுக்காமல் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களின் மனுக்கள் சரியாக வரவில்லை என்பதை அறிந்தஜெயலலிதா இதற்கான காரணம் குறித்துக் கேட்டார். அதற்கு முதல்வருக்குக் கொடுக்கப்படும் மனுக்களைமுதல்வரே நேரில் வாங்கினால் மட்டுமே கொடுப்போம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாகமுதல்வரிடம் கூறப்பட்டது.
இதையடுத்து வியாழக்கிழமை தனது அலுவலக வளாகத்திலேயே மனுக்களை நேரடியாகப் பெற முதல்வர்ஜெயலலிதா முடிவு செய்தார். அதன்படி வியாழக்கிழமை ஜெயலலிதாவே நேரடியாக மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பத்து பத்து பேராக பொதுமக்கள் முதல்வரின் அறைக்கு அனுப்பப்பட்டு ஜெயலலிதாவிடம் மனுக்களைக்கொடுத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications