டியூப் லைட், செங்கல் சாப்பிடும் சித்த மருத்துவர்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே செங்கல், டியூப் லைட்டுகளை சாப்பிட்டு சாகசம் செய்துள்ளார் ஒரு சித்த மருத்துவர்.
தர்மபுரி மாவட்டம், தேவசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் சின்னா (26). இவர் தர்மபுரிமாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சித்த மருத்துவம் செய்து வருகிறார்.
சில இடங்களில், இவர் பல அதிசயங்களை நிகழ்த்தி மக்களைக் கவர்வதும் உண்டு. அந்த வகையில், உடைந்த டியூப்லைட்டு, செங்கல், கற்கள் ஆகியவற்றை சாப்பிட்டு அதிசயிக்க வைத்துள்ளார்.
இது குறித்து சின்னா கூறியதாவது:
நான் கடந்த 10 வருடங்களாக சித்த வைத்தியம் செய்து வருகிறேன். ஏழை எளிய மக்களுக்கு இலவச வைத்தியம்செய்வதும் உண்டு.
சித்த மருந்துகளில் சில மருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்த மருந்தை முதல் நாள் சாப்பிட்டு விட்டு,மறுநாள் என்னால் இரும்புத் தூள், டியூப் லைட் உட்பட பல்வேறு பொருட்களைச் சாப்பிட முடியும்.
இதைப் பொதுமக்களிடையே விளக்க நிகழ்ச்சியாகவும் செய்து காட்டி வருகிறேன் என்றார் சின்னா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications