ஜூலை 1ல் யானை காணிக்கை செலுத்துகிறார் ஜெ.
சென்னை:
குருவாயூர் கோவிலுக்கு யானையை காணிக்கையாக செலுத்துவதற்காக ஜூலை 1ம் தேதி முதல்வர் ஜெயலலிதாகுருவாயூர் செல்கிறார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல கோவில்களுக்கும் சென்று சிறப்பு பூஜைகள்,ஹோமங்கள் செய்தார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றி பெற்றால் குருவாயூர் கோவிலுக்கு யானை ஒன்றைகாணிக்கை செலுத்துவதாகவும் வேண்டிக் கொண்டார் ஜெயலலிதா.
தேர்தலில் வெற்றி பெற்றதும் தான் வேண்டிக் கொண்டபடி குருவாயூர் கோவிலுக்கு காணிக்கை செலுத்தவதற்காககண்ணன் என்ற யானையை வாங்கினார் ஜெயலலிதா. இந்த யானை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.ஆனாலும் அந்த யானை இன்னமும் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தப்படவில்லை.
யானையை காணிக்கை செலுத்த இரண்டு முறை ஜெயலலிதா முயன்றார். ஆனாலும் அரசியல் காரணங்களால்அவரால் குருவாயூர் செல்ல முடியலவில்லை.
இந்நிலையில் யானையை காணிக்கை செலுத்த ஜூலை 1ம் தேதி ஜெயலலிதா குருவாயூர் செல்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனி விமானம் மூலம் குருவாயூர் சென்று, குருவாயூரப்பன் கோவிலில் யானையைக்காணிக்கையாகச் செலுத்துவார் ஜெயலலிதா.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications