இன்டர்நெட்டில் இன்று எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல்
சென்னை:
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ,மாணவிகளின் ரேங்க் பட்டியலை வியாழக்கிழமை பகல் 12 மணி முதல் இன்டர்நெட்டில் காணலாம்.
இந்த ரேங்க் பட்டியல் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டு விட்டது.
சிவகாசி மாணவர் ஏ.சி. அருண் முதலிடம் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த அவருடைய கட்ஆப் மார்க் 299.50.
2வது இடம் பெற்றுள்ள கடலூர் மாணவி எஸ். சுதாவின் கட் ஆப் மார்க் 299.32. இவரும் பிற்படுத்தப்பட்டவகுப்பைச் சேர்ந்தவர்தான்.
ரேங்க் பட்டியலில் 3வதாக வந்திருக்கும் சென்னை மாணவி என். திவ்யாவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புதான்.இவருடைய கட் ஆப் மார்க் 298.90.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய 2 படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது.
299.50 முதல் 291.10 வரை கட் ஆப் மார்க் எடுத்துள்ள மாணவ-மாணவிகளுக்கு ஜூலை 4ம் தேதி கவுன்சலிங்நடக்கும். கட் ஆப் மார்க் 291.10 முதல் 287.36 வரை எடுத்துள்ளவர்களுக்கு ஜூலை 5ம் தேதியும், 287.34 முதல்275.50 வரை எடுத்துள்ளவர்களுக்கு ஜூலை 6ம் தேதியும் கவுன்சலிங் நடைபெறும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், மலை சாதியினருக்குமான கவுன்சலிங்கும் ஜூலை 6ம் தேதிதான் நடைபெறும்.
வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் இந்த முடிவுகளை இன்டர்நெட்டிலும் காணலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககத் தேர்வுக்குழுச் செயலாளர் (பொறுப்பு) கே. ஜெயந்தி கூறியுள்ளார்.
இன்டர்நெட் முகவரிகள்:
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications