ஹைடெக்காக மாறும் சிண்டிகேட் வங்கிகள்
கோவை:
சிண்டிகேட் வங்கி, ஹைடெக் வங்கியாக மாற்றப்பட்டு வருகிறது. உயர் தொழில்நுட்பச் சேவையில் இந்தியாமுழுவதிலும் உள்ள கிளைகளை இணைக்க இந்த வங்கி முடிவு செய்துள்ளது.
இது குறித்து சிண்டிகேட் வங்கியின் தலைவர் டி.டி. பாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிண்டிகேட் வங்கி நாடு முழுவதும் 1,733 கிளைகளைக் கொண்டுள்ளது. சுமார் 2 கோடி பேர் வாடிக்கையாளர்களாகஉள்ளனர். கடந்த ஆண்டு ரூ.235 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது இந்த வங்கி.
நாடு முழுவதும் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படும் 330 கிளைகளை சிண்டிகேட் வங்கி கொண்டுள்ளது. இந்தவங்கி விரைவில் "சென்டிரலைஸ்டு பேங்க்கிங் சொல்யூசன் மூலம் பல கிளைகளை இணைக்க முடிவு செய்துள்ளது.
சிண்டிகேட் வங்கியின்200 கிளைகள் முழுமையான உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட வங்கியாகமாற்றிஅமைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. 70 சதவீத கிளைகள் முழுவதும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளன.
வங்கி ஊழியர்களில் 20 சதவீதம் பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். விருப்ப ஓய்வுக்கு காரணம் ஆள்குறைப்பாகஇருந்தாலும் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
பெரும்பாலான கிளைகள் கம்ப்யூட்டர்மயமாகி விட்டதால், வேலைப் பளு பெருமளவு குறைந்துள்ளதே இதற்குகாரணம் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications