கந்தகோட்டத்தில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
சென்னை:
சென்னையிலுள்ள கந்தகோட்டம் அருள்மிகு ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் ஜூலை 2ம் தேதி மகா கும்பாபிஷேகம்நடைபெறவுள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகம் குறித்து கோவில் அறங்காவலர் பாலசுப்ரமணியம் கூறுகையில், முருகனின் ஏழாவது படை வீடாகக்கருதப்படுவது கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி திருக்கோவில். கடைசியாக இங்கு 1988ம் ஆண்டு கும்பாபிஷேகம்நடந்தது. தற்போது ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
தற்போது ரூ. 1 கோடி செலவில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம்முடிந்து விட்டது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிந்து விடும்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாண்டிச்சேரி ஓங்காரநந்தா சுவாமிகள் மற்றும்அமைச்சர்கள் பி.ராமசாமி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications