ரயிலில் நகை கொள்ளையடித்த 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை ரயில் நிலையத்தில் நகை கொள்ளையடித்த இருவரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
குமரியிலிருந்து பெங்களூர் செல்லும் ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் கோவை வழியாக புதனன்று இரவு சென்றது. இந்தரயில் கோவை ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, கோவை கோட்டை பகுதி வி.கே செட்டிவீதியைச் சேர்ந்தஸ்டீபன் (27) என்பவர் திருப்பூர் செல்வதற்காக அதில் ஏறினார்.
அப்போது அவரிடம் இருந்த தங்க நகையைப் பறித்துக் கொண்டு 2 பேர் ஓட முற்பட்டனர். ஆனால், ஸ்டீபன்கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டன. இந்தக் கொள்ளையர்கள் கேரள மாநிலம்பெரும்பூரைச் சேர்ந்த ஜேக்கப் (30), பத்மநாபபுரத்தைச் சேர்ந்த வகித் (45) என்பது தெரிய வந்தது.
இவர்களை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications