புலிகள் தாக்குலில் 2 பேர் சாவு
கொழும்பு:
விடுதலைப்புலிகள் குறித்துத் தகவல் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் 2 பேரைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
மேலும் பல இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், 5 புலிகளை சுட்டுக்கொன்றனர் என்றுராணுவ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் ராணுவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புலிகள் மறைவிடங்கள் குறித்து யாரோ சிலர் ராணுவ வீரர்களுக்குத் தகவல்கள் கொடுப்பதாக புலிகளுக்குத்தகவல்கள் கிடைத்ததையடுத்து, தகவல் கொடுத்தவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் சுட்டுக் கொன்றனர்.
தர்மன் சிவானந்தன் மற்றும் கந்தசாமி தயாரத்னம் ஆகிய 2 பேரும், ஜூன் 26, 27 ம் தேதிகளில் மட்டக்களப்புஅருகே முல்லமுனை மற்றும் கொக்காடிச்சோலை ஆகிய பகுதிகளில் கொல்லப்பட்டனர்.
இன்னொரு சம்பவத்தில் பொன்னாருவா அருகே வேலிக்கண்டா பகுதியில் 6 புலிகளை, ராணுவ வீரர்கள்சுட்டுக்கொன்றனர்.
இதே போல் யாழ்ப்பாணம் மற்றும் வெலோயா பகுதிகளில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், 5 புலிகள்சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications