சன்டிவி நிருபரை விடுவிக்க தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் அரசு தானியக் கிட்டங்கியில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியுடன் சென்றது தொடர்பாகக் கைது செய்யப்பட்டசன் டிவி நிருபர் சுரேஷை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கைது செய்யப்பட்ட சுரேஷை விடுதலை செய்யக்கோரி சென்னையில் வெள்ளிக்கிழமை பத்திரிக்கை ஆசிரியர்களும்நிருபர்களும் தங்களுடைய வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம் நடத்திய 150 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு சென்னை வேப்பேரி போலீஸ்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டதற்கு தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்களிடையே கடும் கொந்தளிப்புஏற்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications