தமிழகத்தில் திங்கள்கிழமை பந்த்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் அவசரமாகக் கூடினர்.
கூட்டத்தில் ஜூலை 2 ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு நடத்த முடிவெடுத்தனர்.
அரசியல் சட்டத்தின் 356 ல் பிரிவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரவேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவசரமாக டெல்லி செல்கின்றனர்.
அவர்கள், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து, தமிழ்நாட்டில்ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி மனுக் கொடுக்கவுள்ளனர்.
இந்த நிலையில், வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமைமாலை நடக்கிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications