கருணாநிதி வேலூர் சிறைக்கு மாற்றமில்லை
சென்னை:
கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை வேலூர் சிறைக்குமாற்றாமல் தொடர்ந்து சென்னை சிறையிலேயே வைத்திருப்பது என போலீசார் முடிவுசெய்துள்ளனர்.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள்முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைதுசெய்யப்பட்டார். அவரை அடுத்தமாதம் 7ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படிநீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவர் உடல்நிலையை அவரது குடும்ப மருத்துவரும், அரசு மருத்துவகுழுவும்பரிசோதித்த பின்னரே சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கருணாநிதியை பரிசோதித்த அவரது குடும்ப மருத்துவர் கருணாநிதியின் உடல்நிலைஅவரை சிறையில் அடைக்க அனுமதிக்காது என கூறினார்.
இந்நிலையில் கருணாநிதியை வேலூர் சிறையில் அடைப்பது என போலீசார் முடிவுசெய்தனர். ஆனால் இதை எதிர்த்து கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். அவரதுஉடல்நிலைய கருத்தில் கொண்டு அவரை வேலூர் சிறைக்கு மாற்றாமல் தொடர்ந்துசென்னை சிறையிலேயே வைத்திருப்பது என போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏவும், நடிகர், இயக்குனருமான டி. ராஜேந்தர்கருணாநிதியை சிறையில் சந்தித்துவிட்டு வந்த பின் நிருபர்களிடம் கூறுகையில்,கருணாநிதியின் உடல்நிலை சரியில்லை என மருத்துவர்கள் கூறியதையடுத்து அவரைவேலூர் சிறைக்கு கொண்டு செல்லாமல் தொடர்ந்து சென்னைசிறையிலேயேவைத்திருப்பது போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதனால் கருணாநிதி தொடர்ந்து சென்னை சிறையிலேயே இருப்பார் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications