மாறன் வந்தார்.... பிரச்சனை ஆரம்பித்தது: சிபிசிஐடி டிஐஜி
சென்னை:
கருணாநிதியைக் கைது செய்ய அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, சிறிது நேரம் கழித்து முரசொலி மாறன் வந்த பிறகுதான்பிரச்சனைகளே ஆரம்பித்தன என்று கூறினார் சிபிசிஐடி டிஐஜியான முகமது அலி.
அவரிடம் கைது செய்யப் போவதாகக் கூறியவுடன், அவர் எங்களுடன் வர மறுத்தார். அதன் பிறகு, கைது தொடர்பான எல்லாவிவரங்களையும் கூறினோம். முன்னாள் முதல்வராக அவர் இருந்ததால், சட்டப்படி வந்துவிடுங்கள் என்றும் கூறிப் பார்த்தோம்.
அப்போது வந்த கலாநிதி மாறனும் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளும் வந்து எங்களைத் தடுத்தனர். அவர்களிடமும்கைதுக்கான காரணத்தை விளக்கினோம்.
அந்த சமயத்தில்தான், டி.வி. நிருபருடன் முரசொலி மாறன் அங்கே வந்தார். வந்தவுடன் எங்களை இடித்துத் தள்ளினார்.அப்போதுதான், கருணாநிதி நிலைகுலைந்து, அருகிலிருந்த பிளாஸ்டிக் சேரில் சாய்ந்தார். அவர் கீழே விழுந்து விடாமல் இருக்க,நாங்கள் கைத்தாங்கலாகப் பிடித்தோம்.
ஆனால், நாங்கள்தான் கீழே தள்ளிவிட்டதைப் போல டி.வியில் காண்பித்து விட்டனர்.
அதற்கப்புறம், மோதிரம் அணிந்திருந்த கையால் என்னுடைய கண்ணில் மாறன் மாறி மாறிக் குத்தினார். இதனால் என்னுடையகண்களை என்னால் திறக்க முடியவில்லை என்றார் முகமது அலி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications