ஆளுங்கட்சியின் கைக்கூலியாகிவிட்டது போலீஸ்: பாஜக
Subscribe to Oneindia Tamil
கோவை: ஆளுங்கட்சியின் கைக் கூலியாக போலீஸ்துறை மாறிவிட்டதற்கு கருணாநிதியின் கைது சம்பவமே சாட்சி என கோவை எம்.பி.யும் பாரதியஜனதாக் கட்சியின் துணைத் தலைவருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் நான்கு முறை முதல்வராகப் பணியாற்றியவரும் முதுபெரும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த கருணாநிதியை நள்ளிரவில்அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.
நாட்டை விட்டே ஓடிப் போகத் துணிந்த சர்வதேசக் குற்றவாளியைப் பிடிப்பதைப் போல கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட விதம்கண்டனத்துக்குரியது.

குற்றம் சாட்டவும், அதை விசாரணை செய்யவும், உறுதிப்படுத்தவும் ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு. ஆனால், சட்டத்தைக் கையில்எடுத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட எவ்வித உரிமையும் இல்லை. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு கண்காணித்துவருகிறது.
இச்செயலுக்கு போலீஸ் துறையும், தமிழக அரசும் மன்னிப்புக் கேட்க வேண்டும். போலீஸ் துறை ஆளுங்கட்சியின் கைக் கூலியாக மாறிவிட்டதற்கு இதுவே சாட்சி என கூறியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications