ஆளுநருடன் சந்திப்பை ரத்து செய்த பெர்னாண்டஸ்
சென்னை:
தமிழக நிலையை நேரில் அறிவதற்காக வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டஸ்,தமிழக ஆளுநருடனான சந்திப்பை ரத்து செய்தார்.
பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல்கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
இது குறித்து நிலைமையை நேரில் ஆராய்வதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ்பெர்னாண்டஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு சென்னை வந்தது.
கைது செய்யப்பட்டுள்ள கருணாநிதியை சிறையில் சென்று சந்தித்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். தொடர்ந்து, தமிழக ஆளுநர்பாத்திமா பீவியையும் அவர் சந்திக்கவிருந்தார்.
ஆனால், மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ஜெயலலிதாவையும், கருணாநிதியை கைது செய்யும் போது போலீசார் நடந்துகொண்ட விதத்தையும் ஆளுநர் ஆதரித்திருந்தார். இதையடுத்து தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை பதவிநீக்கம் செய்ய மத்தியஅரசு முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து, பாத்திமா பீவியைச் சந்திக்கவிருந்த நிகழ்ச்சியை பெர்னாண்டஸல் ரத்து செய்து விட்டார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications