மாமியார் மரணம்: கருணாநிதி பரோலில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதி அவரதுமாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பரோலில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தி.மு.க.தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமைநள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
கருணாநிதி போலீசாரால் அடித்துக் கைது செய்யப்பட்டதைப் பார்த்த அதிர்ச்சிஅடைந்த அவரது இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாளின் தாயார் சிவபாக்கியம்(வயது 80) உடல் நிலை பாதிக்கப்பட்டது.
கருணாநிதி எதற்காக கைது செய்யப்பட்டார். எப்போது விடுதலை செய்யப்படுவார்என தனது மகள் ராஜாத்தியை கேட்டுக் கொண்டே இருந்தார்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட பின் அவர் எதுவுமே சாப்பிடவில்லை. இந்நிலையில்ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து போனார்.
மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கருணாநிதி பரோலில்விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications