சிறையில் திமுகவினர் உணவு கேட்டு போராட்டம்
கோவை:
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட திமுக தொண்டர்களுக்குப் போதிய உணவு அளிக்கப்படாததால், அவர்கள் சிறையில்போராட்டம் நடத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக தொண்டர்களும், முக்கியப் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில், கோயமுத்தூரிலும் திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மத்திய சிறையில், 3 ஆயிரத்திற்கும் மேலான திமுக தொண்டர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் சிறை நரம்பிவழிகிறது.
இந்நிலையில், திமுகவினருக்கு இன்று காலை உணவு அளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், 1,500 பேருக்கு மட்டுமேஉணவு இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, திமுகவினர் ஒட்டு மொத்தமாக, சிறையில் கொடுத்த உணவைச் சாப்பிடாமல், உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
முன் எச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டதால், இத்தனை பேருக்கும் படுக்கை வசதி உள்பட எந்தவிதமான அடிப்படைவசதியையும் செய்து கொடுக்க சிறை நிர்வாகத்தால் இயலவில்லை. இதனால், பட்டினியோடு வெறும் தரையில் திமுகவினர் படுத்துதூங்கி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications