ஜாமீனில் வெளியே வர மாட்டேன்: கருணாநிதி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர்கருணாநிதி, நான் ஜாமீனில் வெளியே வர மாட்டேன். சிறையில் இருந்தவாரே வழக்குகளை சந்திப்பேன் என அறிவித்துவிட்டார்.
இது தொடர்பாக தன்னை சிறையில் சந்தித்த திமுக வழக்கறிஞர்களிடம் பேசிய கருணாநிதி, எனக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்யவேண்டாம். நான் சிறையில் இருந்தவாரே இந்த அரசின் வழக்குகளைச் சந்திப்பேன் எனக் கூறிவிட்டார்.
முன்னதாக கருணாநிதியை ஜாமீனில் வெளியே கொண்டு வர திமுகவும் அவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர். இதற்காகசெவ்வாய்க்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், திமுக வழக்கறிஞர்களை சிறைக்கு அழைத்த கருணாநிதி தனக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம் எனத்திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications