ஜாமீன் கோரமாட்டார் கருணாநிதி: தயாளு அம்மாள்
சென்னை:
தன்னை விடுவிக்கக்கோரி கருணாநிதி ஒரு போதும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய மாட்டார் என்று கருணாநிதியின்மனைவி தயாளு அம்மாள் தெரிவித்தார்.
சென்னையில் மேம்பாலம் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வரும், திமுகதலைவருமான கருணாநிதி சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டு, சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள் தனது குடும்பத்துடன் சென்று பார்த்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜாமீன் மனுத்தாக்கல் செய்து வெளியே வர வேண்டும் என்று அவர் ஒரு போதும் நினைக்கமாட்டார். அதில்அவருக்கு விருப்பமும் இல்லை. நாங்களும் வற்புறுத்த மாட்டோம்.
போலீஸாரால் அவர் இழுத்துச் செல்லப்பட்டதால், காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் கைதுசெய்யப்பட்ட அன்று அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக வந்த எங்கள் குடும்ப டாக்டர் சிறைக்குள்அனுமதிக்கப்படவில்லை.
செவ்வாய்க்கிழமை எங்களைப் பார்ப்பதற்கு வீல் சேரில்தான் அவர் அழைத்து வரப்பட்டார் என்றார் தயாளுஅம்மாள்.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications