கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு வருகிறது பராக்... பராக்...
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திங்கள்கிழமை இரவு கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்பட்டது.
ஆந்திர மாநிலத்திலிருந்து திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ணா நதிநீர் இந்த மாதம் 10 ம் தேதிக்குள் தமிழகஎல்லையைக் கடக்கும்.
இச்செய்தியை தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பஞ்சத்தை தீர்க்க முதல்வர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகள்மேற்கொண்டார். ஈரோடு, நெய்வேலியிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமும் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீரைத் திறந்து விடும்படிதொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்தார் ஜெயலலிதா.
அப்போது, தமிழகத்துக்குக் கிருஷ்ணா நதிநீரைத் திறந்து விடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆந்திர அரசுமேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்தார் சந்திரபாபு நாயுடு.
இதையடுத்து, தற்போது கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப் பட்டுள்ளது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications