திமுக அதிருப்தி
சென்னை:
ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைப்பதில்லை என மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பதால் திமுக பெரும்அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
356வது பிரிவை திமுக கடுமையாக எதிர்த்து வந்தாலும் கூட இப்போது இந்தப் பிரிவைப் பயன்படுத்தி அதிமுகஆட்சியைக் கலைத்தே ஆக வேண்டும் என திமுக கோரியது.
இது தொடர்பாக சட்டசபை திமுக தலைவரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான அன்பழகன் பிரதமருக்குக்கடிதம் எழுதியிருந்தார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.ஆர். பாலு விடுதலையான பிறகு கூறுகையில், அரசியல் சட்டத்தின்356வது பிரிவை நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம்.
ஆனால், இப்போது தமிழகத்தில் உள்ள நிலையை இந்தப் பிரிவை பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலையைஉருவாக்கியுள்ளது என்றார்.
இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் திமுகதொண்டர்கள் மட்டத்தில் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications