கருணாநிதி, ஜெயலலிதா 2 பேருக்கும் ஒரே "எதிரி"
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய 2 பேருக்குமே ஊழல் வழக்குகளின்விசாரணை அதிகாரியாக இருப்பவர் சிபிசிஐடி அதிகாரியான என். பத்மநாபன்.
அதிமுகவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த நிலக்கரி ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாக தற்போதுஉள்ளார் பத்மநாபன். டான்சி வழக்கின் விசாரணை அதிகாரியும் இவர்தான்.
தற்போது, ரூ.12 கோடி ஊழல் செய்ததாக, கருணாநிதி, சென்னை மேயர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள்கோ.சி. மணி, பொன்முடி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கருணாநிதி மட்டும் புதன்கிழமைமாலை விடுதலை செய்யப்பட்டார். இந்த ஊழல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பையும் பத்மநாபன் ஏற்றுள்ளார்.
இதனால், நிலக்கரி ஊழல் மற்றும் டான்சி ஊழல் வழக்குகள் சம்பந்தமாக தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்குஎதிராகவும், சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேம்பால ஊழல் வழக்கு தொடர்பாக கருணாநிதிக்கு எதிராகவும்ஒரே நேரத்தில் ஆஜராக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார் பத்மநாபன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications