மதுரை சிறையிலிருந்து ஸ்டாலின் விடுதலையானார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பாலங்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை9.18 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்.
அவருக்கு நேற்றே ஜாமீன் வழங்கி சென்னை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், இந்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்திடம் இருந்து வந்த பின்னர் தான் அவரை விடுதலைசெய்வோம் என மதுரை சிறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இதையடுத்து இந்த ஒரிஜினல் ஆவணங்கள் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவை சனிக்கிழமை காலை சிறைஅதிகாரிகளிடம் தரப்பட்டன. இதையடுத்து ஸ்டாலின் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications