தொட்டில் குழந்தைகளைக் கேட்கிறது குருகுலம்
சென்னை:
தொட்டில் குழந்தைகளை வளர்க்கத் தயாராக இருப்பதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சிவானந்தாகுருகுலம் நிர்வாகி ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
தொட்டில் குழந்தைத் திட்டத்தை அதிமுக அரசு மீண்டும் கொண்டு வந்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். பெண்குழந்தைகளை வளர்க்க விருப்பமில்லாதவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அனாதை இல்லங்களுக்குக் குழந்தைகள் அனுப்பப்படுகின்றனர். அப்படி அனுப்பப்படும் குழந்தைகளை எங்களுக்குக் கொடுக்கலாம்.
இவ்வாறு எங்களிடம் குழந்தைகளுடன், தொட்டில் குழந்தைகளையும் நாங்கள் வளர்ப்பதற்குத் தயாராகஇருக்கிறோம்.
மேலும், தற்போது நாங்கள் சில தொட்டில் குழந்தைகளைத் தத்தெடுக்கவும் தயாராக இருக்கிறோம். எங்கள்கோரிக்கையைப் பரிசீலனை செய்யுங்கள் என்று அந்தக் கடிதத்தில் ராஜாராம் கோரியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications